You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீரை சேமிக்க மரத்தூளால் பாத்திரம் கழுவுவது சிறந்த வழியா?
பிரசுரிக்கப்பட்டது
பாத்திரங்களை மரத்தூளைப் பயன்படுத்தி கழுவுவதால் 90 சதவிகித தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் போன்ற வறட்சி மிகுந்த பகுதிகளில் இன்றும் இந்த முறையில் பாத்திரங்களை கழுவுவதாக கோவையில் வசிக்கும் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பாத்திரங்களைத் தூய்மைப்படுத்த உண்மையாகவே சிறந்த வழியா, இதனால் உடல்நல பாதிப்பு உண்டாகுமா என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவரின் விளக்கமும் இந்தக் காணொளியில் உள்ளது.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
- இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு
- 'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'
- இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் - 8 சுவாரசிய தகவல்கள்
- "திருமணங்கள் நடக்கின்றன; இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது" - பாஜக அமைச்சர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்