சுற்றுச்சூழல்: மின்சார வாகனங்கள் உண்மையாகவே நன்மை செய்கின்றனவா?
பிரசுரிக்கப்பட்டது
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று கருதப்படும் மின்சார வாகனங்கள் உண்மையாகவே சூழலுக்கு நன்மை தருபவையா?
அவற்றுக்குத் தேவையான பேட்டரிகளை உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம் உற்பத்தி செய்யவே பல கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
அதனால் அவை தோண்டி எடுக்கப்படும் இடங்களில் நீர் வளம் குறைகிறது என்று கவலை நிலவுகிறது.
இந்த வாகனங்கள் இயங்க மின்சாரம் தேவை. அந்த மின்சாரம் காற்று, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து கிடைக்காவிட்டால் அதுவும் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்