மின்சார வாகன தயாரிப்பில் இந்தியாவின் கனவு நனவாகுமா? சந்திக்கும் சவால்கள்
பிரசுரிக்கப்பட்டது
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான இலக்குகளை இந்தியா வகுத்துள்ளது.
இந்திய நிதியமைச்சர் சமீபத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.
ஆனால், இதனை செயல்படுத்துவதில் முக்கிய சவால்கள் உள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்