You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காடுகள் அழிப்பு: புதிய காடுகளை வளர்ப்பது மட்டும் போதுமா?
பிரசுரிக்கப்பட்டது
பல இடங்களில் காடுகள் அழிந்துள்ளன. பல நாடுகளில் காடுகளின் பகுதிகள் விரிவாகியுள்ளன.
காடுகளை அழித்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய காடுகளை உருவாக்குவது பிரச்சனைக்கு தீர்வாகாது என்கிறார்கள்.
புதிய காடுகளை உருவாக்குவதால் பல்லுயிர் பெருக்கும், மரத்தின் அடர்த்தி மற்றும் கார்பன் சேமிப்பு அனைத்தும் மாறுபடும்.
மேலும், இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டிவிட்டு. அதற்கு பதிலாக புதிய மரங்களை நட்டு ஈடுசெய்ய முடியாது என்றாலும், புதியதாக உருவாக்கப்படும் காடுகள் பலனளிக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்