You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அது புறா அல்ல. அவள் என் உறவு" - தேடி வந்து சொந்தமான புறா
பிரசுரிக்கப்பட்டது
நான் அவளை வீட்டுக்கு கொண்டுவந்தேன். அவளுக்கு பென்னி என்று பெயரிட்டு அழகிய கூண்டு ஒன்றையும் அமைத்தேன். அவள் அழகிய செல்லப்பிராணி. அவளுக்கும் எனக்கும் இடையிலான பந்தம் போல இனியொரு முறை என் வாழ்வில் நிகழப்போவதில்லை. எனக்கு அவள் அவ்வளவு ஸ்பெஷல்.
தானாக தேடி வந்த புறா ஒன்று, இவருடன் சொந்த உறவாக மாறிப்போனது எப்படி? முழுவதும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்