ஒலிம்பிக் விழா - புகைப்படத் தொகுப்பு
டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுவிட்டன.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடக்க விழாவில் ஆயிரத்துக்கும் குறைவான சில முக்கிய நபர்களே கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images






