நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

"நான் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி ஆஜராகுமாறும் எனக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளேன். அதனால் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்," என ராஜா கோரியிருந்தார்.