உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்
உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் இருந்ததாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் சொரம்தங்கா குறிப்பிட்டுள்ளார்.
ஜியோனாவின் குடும்பத்தால் மிசோராம் மாநிலமும், அவரது பக்தாங் லாங்னுவாம் கிராமமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறின என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு 39 மனைவிகளும் 94 குழந்தைகளும் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு



