5,000 பெண்களுக்கு இலவசமாக தற்காப்புக் கலை கற்றுத் தந்த விஜயலட்சுமி

காணொளிக் குறிப்பு, இலவச தற்காப்புக் கலை பயிற்சி - விஜயலட்சுமி
பிரசுரிக்கப்பட்டது

சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை கற்றுத் தந்துள்ளார்.

தற்காப்பு படி தொடறவனை அடி, இது தான் என் தாரக மந்திரம் என்பதே அவரது தாரக மந்திரம்.

10 லட்சம் பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அந்த கனவை நோக்கி அவர் நடைபோடுகிறார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: