தடைகளை தகர்த்து பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

காணொளிக் குறிப்பு, பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
பிரசுரிக்கப்பட்டது

மதுரையைச் சேர்ந்த 41 வயதான வெரோனிகா அன்னமேரி, மகளிர் பாடி பில்டிங் துறையில் நான்கே ஆண்டுகளில் அசாத்திய சாதனை புரிந்துள்ளார். 2 சிசேரியன்களால் 108 கிலோவாக அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்குச் சென்ற அவர் இன்று சர்வதேச வீராங்கனையாகி இருக்கிறார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: