சிறுத்தையை சீண்டிய பூனை - கிணற்றுக்குள் என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

கிணத்துக்குள் சிக்கிய சிறுத்தை & பூனை. நீண்ட போராட்டத்துக்கு வந்து வனத்துறை விடுவித்தது. ஆனால், இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா? விரிவாக இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: