பிபிசி இந்திய அலுவலகத்தில் வருமான வரி ஆய்வு: உலக அளவில் கிளம்பிய எதிர்ப்புகள் (காணொளி)

பிரசுரிக்கப்பட்டது

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் ஊடகங்கள், ஊடக சங்கங்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய அரசுத்துறை தரப்பு என்ன சொல்கிறது, களத்தில் என்ன நடக்கிறது.... விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்