பிரபாகரன் உயிருடன் இருப்பதாக திடீரென்று பேட்டியளித்த பழ. நெடுமாறன் - முழு விவரம்

காணொளிக் குறிப்பு, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக திடீரென்று பேட்டியளித்த பழ. நெடுமாறன் - முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

எல்டிடிஈ தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

முழு விவரம் இந்த காணொளியில்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்