துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் 72 மணி நேரம் சிக்கியிருந்த நாய்க்குட்டி மீட்பு

பிரசுரிக்கப்பட்டது

துருக்கி நிலநடுக்கத்தால் இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளில் 72 மணி நேரம் சிக்கியிருந்த பாமுக் என்ற நாய்க்குட்டி மீட்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: