You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளாஸ்டிக் படகில் ஆபத்தான முறையில் பயணித்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்
பிளாஸ்டிக் குழாய்களை ஒரு கயிற்றின் மூலம் இணைத்து உருவாக்கப்பட்ட படகின் மூலம் இந்தக் குழந்தைகள் பெரிய நீர்த்தேக்கம் ஒன்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
இது ஷஹாபூர் வட்டத்தில் அமைந்துள்ள சாவர்தேவ் எனும் பகுதி. மும்பையிலிருந்து இப்பகுதிக்கு 100 கிலோ மீட்டர் தொலைவுகூட இருக்காது. இதன் மையத்தில் டான்சா அணையின் நீர்த்தேக்கத்துடன் கூடிய பரந்து விரிந்த காடு இருக்கிறது.
செய்தியாளர்: தீபாலி ஜக்தாப், பிபிசி மராத்தி சேவை
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஷரத் பாடே
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்