காதலர் தினம் vs பசு அணைப்பு தினம்: வைரலாகும் விவாதம்
பிரசுரிக்கப்பட்டது
உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த அறிவிப்பின் நோக்கம் என்ன? அதன் வாயிலாக மத்திய அரசு சாதிக்க விரும்புவது என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்