ஆந்திராவில் குதிரையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் - என்ன காரணம் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில் அல்லுரி சிதாராம்ராஜு மாவட்டத்தில் உள்ள நேரிடுபண்டா ஓர் ஆதிவாசி மலை கிராமம். இங்கு 12 குழந்தைகள் இருந்தாலும் சமீபமாகத்தான் இவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
ஏனென்றால் இங்கு பள்ளியே இல்லை. பள்ளிக்குச் செல்ல மலையிலிருந்து கீழே செல்ல வேண்டும் ஆனால் சாலை வசதியும் இல்லை. கல்வியின் அருமை குறித்து ஆசரியர்கள் விளக்கி அம்மா வோடி திட்டம் குறித்துக் கூறிய பிறகு பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு குதிரையில் அனுப்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்