You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவையில் நரேந்திர மோதி காங்கிரஸ் எம்.பி ராகுலுக்கு அளித்த காட்டமான எதிர்வினை
பிரசுரிக்கப்பட்டது
அதானி - மோதி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காண்பிடித்து மக்களவையில் ராகுல் காந்தி நேற்றைய தினம் பேசியது கடும் விவாதத்தை கிளப்பிய சூழலில், ராகுலின் பெயரை குறிப்பிடாமலேயே இன்று மக்களவையில் விமர்சித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.
அத்துடன் 2004 முதல் 2014ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகளையும் நரேந்திர மோதி கடுமையாக சாடினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: