அதானி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கதை... 25 ஆண்டுகள் ஆகியும் விலகாத மர்மம்

பிரசுரிக்கப்பட்டது

1998ஆம் ஆண்டு அதானி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். கடத்தலுக்குப் பிறகு அவரை விடுவிக்க 15 கோடி ரூபாய் பிணைத்தொகை கோரப்பட்டது. அவரை கடத்தியது யார்? அப்போது என்ன நடந்தது? எப்படி வீடு திரும்பினார்?

விரிவான தகவல்... இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: