திருநங்கை காதலிக்காக கர்ப்பமான திருநம்பி - வைரலான போட்டோஷூட்

காணொளிக் குறிப்பு, திருநங்கை காதலிக்காக கர்ப்பமான திருநம்பி - வைரலான போட்டோஷூட்
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராக போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: