நெகிழ்ச்சித் திருமணம்: உயரம் குறைந்தாலும், ஊக்கம் குறையாத உத்தர பிரதேச ஜோடி
பிரசுரிக்கப்பட்டது
உயரம் குறைந்தாலும், ஊக்கம் குறையாத ஜோடியின் நெகிழ்ச்சித் திருமணம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது.
சுமார் மூன்று அடி உயரமுள்ள அசீம் மன்சூரி, கடந்த புதன்கிழமை மாலையில், உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் தன்னைப்போலவே இரண்டு அடி உயரமுள்ள புஷ்ராவை மணந்தபோது, தனது நெடு நாளைய கனவு நிறைவேறியதாக நினைவுகூர்ந்தார்.
தயாரிப்பு அணி:
சக்தி தாக்கூர், ஆரிஃப், ஷாபாஸ் அன்வர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்