ஈலோன் மஸ்கின் வலது கரமாக செயல்படும் சென்னை இளைஞர் ஸ்ரீராம் கிருஷ்ணன்

பிரசுரிக்கப்பட்டது

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிய ஈலோன் மஸ்க், இப்போது மற்றொரு இந்தியரின் உதவியை நாடியிருக்கிறார். அந்த இந்தியரின் பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

யார் இவர் என்பதை விரிவாக அறிய இந்த காணொளியை பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: