சாணியடி திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் சாணியால் அடிப்பது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் இந்த விநோத திருவிழா, தமிழ்நாடு - கர்நாடக எல்லையான தாளவாடி அருகே கும்மாட்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டு நடைபெறுகிறது.

தீபாவளி சீசனில் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் மேல்சட்டை அணியாமல் கலந்துகொள்ளும் ஆண்கள், ஒருவர் மீது ஒருவர் மாட்டுச்சாணத்தை அடித்து, உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

இந்த கிராமத்தின் கடவுளான பீரேஸ்வரர், பசுவின் சாணத்தில் பிறந்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: