"எங்க வீட்டு ஆளுங்களுக்கு மது கொடுத்தால் தடியால் உதைப்போம்" - ஹரியாணா கிராமத்து பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஹரியாணாவின் ராம்கலி கிராமத்தில் ஆண்கள் மதுபோதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீட்டுப் பெண்கள் தடியுடன் கிராமத்தை ரோந்து சுற்று மது விநியோகத்தை தடுக்க முற்பட்டுள்ளார்கள்.
இந்த வழக்கத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இந்த பெண்களின் முயற்சிக்கு உரிய பலனும் கிடைத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்