You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் பால விபத்தில் தப்பிய இளைஞர் - சகோதரியை தொலைத்ததால் கண்ணீர்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் தனது 6 வயது தங்கையை காணவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
உயிர் தப்பி வந்தாலும் சம்பவ பகுதியை விட்டுச் செல்லாமல் தங்கையை தேடி வரும் அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிமய கருத்துக்கள், இந்தக் காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்