You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் தோல்வியால் பாகிஸ்தானுக்கு 'பை-பை' சொல்வது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்திய அணி தோல்வியடைந்ததும் பை-பை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. காரணம் வேறொன்றுமில்லை.
பாகிஸ்தான் அணி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான் என்ற பொருளில் இந்தக் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் அதுதான் நிலைமையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்