குஜராத் மோர்பி விபத்து: 10 நொடியில் விழுந்த தொங்கும் பாலம் - சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்திலுள்ள மோர்பி என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களை பலி வாங்கிய தொங்கும் பாலம் இடிந்து விழும் அதிர்ச்சியூட்டக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழைமையான இந்த பாலம் பழுது பார்க்கப்பட்டு சமீபத்தில் தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்த விபத்தில் குறைந்தது 141 உயிரிழந்துள்ளனர். ஆனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்