மும்பை பெண்ணின் ஊக்கமளிக்கும் கதை - போல் டான்ஸ் மூலம் புது வாழ்வு

காணொளிக் குறிப்பு, மும்பை பெண்ணின் ஊக்கமளிக்கும் கதை - போல் டான்ஸ் மூலம் புது வாழ்வு
பிரசுரிக்கப்பட்டது

போல் டான்ஸ் மூலம் 40 வயதான ராஷ்மிக்கு விவாகரத்துக்குப் பிறகுபுது வாழ்வு கிடைத்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த இவரது ஊக்கமளிக்கும் கதையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

தயாரிப்பு: சரிகா சிங்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: