கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் பலி

காணொளிக் குறிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் ஒருவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: