மத்தியப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து

காணொளிக் குறிப்பு, மத்தியப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து
பிரசுரிக்கப்பட்டது

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிவா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் நோக்கி சென்ற கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில் குறைந்தது 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: