நடன நிகழ்ச்சியால் பிரபலமான பெண் பேருந்து நடத்துநர்
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுவாகா ஆர்.டி.சி டிப்போவில் பேருந்து நடத்துநராக பணிபுரியும் ஜான்சி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனமாடி பிரபலமாகியுள்ளார்.
ஜான்சி தமது தாயாருக்கு பொருளாதார ரீதியில் உதவ, 8 ஆம் வகுப்பிலிருந்து நடனம் ஆடத் தொடங்கினார். நடனக் கலைஞர்களாக அவர்கள் பல அவமானங்களைச் சகிக்க கொள்ள வேண்டியிருந்தது என்கிறார்.
செய்தியாளர்: லக்கோஜு ஸ்ரீனிவாச ராவ்
ஒளிப்பதிவு: கோட்டிபள்ளி பாஸ்கர ராவ்
படத்தொகுப்பு: ஸ்ரீனிவாஸ் சிண்டாசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்