ஆந்திரா லேபக்ஷி ஆலயம்: இங்கிருப்பது உண்மையிலேயே தொங்கும் தூணா?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபக்ஷி ஆலயத்தில் உள்ள தொங்கும் தூண், இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்க்கிறது.
ஆனால், உண்மையிலேயே இதற்கான காரணம் என்ன? மக்கள் நம்புவதற்கும் வரலாற்றாசிரியர்கள் சொல்வதும் வேறுபடுவது ஏன்? இந்தக் காணொளியில் உங்களுக்கு விடை கிடைக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்