மாணவிகள் முன்பு 'பைக் ஸ்டண்ட்' செய்த இளைஞரின் இன்றைய நிலை
பிரசுரிக்கப்பட்டது
காரைக்குடியில் மாணவிகள் முன்பு இரு சக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்ய முயன்று கீழே விழுந்த மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்