உயிரிழந்த மாற்றுத்திறனாளி தங்கை நினைவாக சகோதரர் நடத்தும் சிறப்பு பள்ளி
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தனேஷ் கனகராஜ் தசைநார் சிதைவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளி தங்கை நினைவாக கீழ விளாத்திகுளத்தில் காதுகேளாதோர், முடக்க வியாதியினால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை தொடங்கி இலவசமாக நடத்தி வருகிறார்.
தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்