தூத்துக்குடி ஸ்டெர்லைட் அறிக்கை: பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை இதுதான்

பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு என்று தெரிவித்த அறிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்தது.

இந்த அறிக்கை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சொல்வது என்ன என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: