பிபிசிக்கு இன்று 100வது பிறந்தநாள்: இரண்டு நிமிடத்தில் ஒரு நூற்றாண்டின் கதை
பிரசுரிக்கப்பட்டது
இன்று பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இப்போது உலகிலேயே மிகப்பெரிய ஒளிப்பரப்பு நிறுவனமாக இருக்கும் பிபிசி, இங்கிலாந்தின் லண்டனில் கடந்த 1922ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது.
அன்று முதல் பலதரப்பட்ட, அற்புதமான நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது பிபிசி. அதன் நூற்றாண்டை கொண்டாடும் சமயத்தில், பிபிசியை உருவாக்கிய அதன் தனிச்சிறப்பு மிக்க தருணங்கள், தனித்துவமான பொருட்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய ஒரு பார்வை இதோ...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்