தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் இயக்கும் திருநங்கை

பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் கனரக வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் எடுத்த திருநங்கை சுபபிரியா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் ஓட்டுகிறார்.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: