சிதம்பரம்: 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் – போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, சிதம்பரம்: 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் – போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: