கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி; நடந்தது என்ன? - பிபிசி தமிழ் கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேரை கைது செய்து போலீசார் நடத்திவரும் விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான பிபிசி தமிழின் கள நிலவரம் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்