ஆந்திரா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி - வைரல் வீடியோ

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலத்திலுள்ள சிங்கமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புக்கராய குளத்தில் அருகே அமைந்துள்ள காவல் நிலையம் அருகில் கால்வாய் சாலையை கடக்கும் போது லாரி தண்ணீரில் முழுமையாக வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் சூழ்ந்துள்ளதால் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினரும் வெள்ள நீரில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: