கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் சிக்கிய மாணவிகள் தற்போதைய நிலை என்ன?

பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரமான உடுப்பியில் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கடந்த 10 மாதங்களாக இந்த மாணவிகளின் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. தங்களின் பேச்சால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் அம்மாணவிகளில் பலர் பேசத் தயங்குகின்றனர்.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: