You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி, மாந்திரீகவாதியின் சர்ச்சை திட்டம் அம்பலம்
பிரசுரிக்கப்பட்டது
எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் வசிக்கும் ரஷீத் என்கிற முகமது ஷாபி மற்றும் பத்தனம் திட்டாவில் உள்ள எலந்தூரைச் சேர்ந்த பகவல் சிங் மற்றும் லைலா தம்பதியரிடம் கொச்சி நகர காவல் துறையினர் நேற்றிரவு நடத்திய விசாரணையில் இரட்டைக் கொலைகள் குறித்த உண்மைகள் தெரிய தெரியவந்துள்ளது.