டிஜிட்டல் கரன்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா?
பிரசுரிக்கப்பட்டது
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்த வலுப்படுத்தும் என்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் கூறினார். அது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவிலேயே சிபிடிசி கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.
சில தினங்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்