கேரளாவில் கோவில் முதலை மரணம் - மக்கள் மாலையிட்டு மரியாதை

காணொளிக் குறிப்பு, கேரளாவில் கோயில் முதலை மரணம் - மாலையிட்டு மரியாதை செய்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்த குளிர்பதன சவப்பெட்டியில் இருப்பது ஒரு முதலையின் உடல். பொதுமக்கள் அஞ்சலிக்காக இதில் முதலையின் சடலம் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் எங்கே நடந்துள்ளது?

ஏன் முதலையின் சடலம் இதில் வைக்கப்பட்டிருக்கிறது என உங்களுக்கு கேள்விகள் எழக்கூடும். அதற்கான விடையை சுருக்கமாக இந்த காணொளியில் பார்ப்போம். 

கோவில் காளை, கோவில் யானை, கோவில் மாடு என்றால் நமக்கு தெரியும். கோவில் முதலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: