இரு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் மொபைல் பழுதுபார்க்கும் மாற்றுத்திறனாளி

காணொளிக் குறிப்பு, ஃபோன் பழுதுபார்க்கும் மாற்றுத்திறனாளி
பிரசுரிக்கப்பட்டது

2005ம் ஆண்டு புதுக்கோட்டை அருகே கட்டட பணி செய்துகொண்டிருந்தார் முத்து. அப்போது அவரது கையில் இருந்த கம்பி, அருகில் உள்ள மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து மின்விபத்து ஏற்பட்டது. இதில் தனது இரு கைகளையும் இழந்தார் முத்து.

தற்போது தனது விடாமுயற்சியால் செல்போன் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்திவருகிறார் முத்து.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: ஆர். அருண்குமார்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: