மகாராஷ்டிராவில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டி
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் பூட்டிய வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தைக் குட்டியை மீண்டும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டினர். அதை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடிப் பிடித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்