நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில் அடுத்தடுத்து வந்த சோதனை

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவிலேயே மிகவும் வேகமான ரயில் என்று இந்திய அரசால் கூறப்படும் 'வந்தே பாரத்' ரயில்களில் ஒன்று மீண்டும் ஓர் எதிர்மறைக் காரணத்துக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

கடந்த 6ஆம் தேதி எருமை மாடுகள் கூட்டத்தின் மீது மோதிய ரயில் சிறிதளவு சேதமடைந்தது. 7ஆம் தேதி பசு மாடு மீது மோதியது.

8ஆம் தேதி புது டெல்லி - வாரணாசி இடையே சென்ற ரயிலில் டிராக்ஷன் மோட்டார் பழுதடைந்ததால், பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: