மயிலாப்பூரில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்
பிரசுரிக்கப்பட்டது
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னைக்கு வருகை தந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீரென மயிலாப்பூர் காய்கறி சந்தைக்கு நேரில் சென்றார். அங்கு வியாபாரிகளோடு கலந்துரையாடியதுடன் காய்கறிகளும் வாங்கினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்