குஜராத்தில் இடிக்கப்பட்ட தர்காக்கள், வெடித்த போராட்டம் - நடந்தது என்ன ?

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் இடிக்கப்பட்ட தர்காக்கள்; வெடித்த போராட்டம் நடந்தது என்ன ?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் மாநிலம் போர்பந்தரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உள்ளூர் நிர்வாகம் இரண்டு தர்காக்கள் இடித்ததை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் வன்முறையாக மாறிய போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நடந்தது என்ன என்பதை இந்த காணொளில் விரிவாக பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: