பஞ்சாபில் பெண்கள் மட்டுமே நடிக்கும் ராம்லீலா நாடகம்
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாப் மாநிலம் சிராக்பூரில் நடக்கும் இந்த ராம்லீலா நாடகம், மற்ற ராம்லீலா நாடகங்களில் இருந்து வேறானது. ராமன், ராவணன், கும்பகர்ணன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களிலும் பெண் கலைஞர்களே நடிக்கின்றனர்.
இந்த கலைஞர்கள் வெவ்வேறு வயதுடையவர்கள்.
செய்தியாளர்: சரப்ஜீத் சிங் தலிவால், பிபிசி பஞ்சாபி
ஒளிப்பதிவு: மயங்க் மோங்கியா, பிபிசி பஞ்சாபி
படத்தொகுப்பு: அஸ்மா ஹபீஸ், பிபிசி பஞ்சாபி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்